L6-1
  • May 26, 2022 8:33 am
  • அம்பாறை
  • 1,477 views
  • விற்பனைக்கு

வீடு விற்பனைக்கு

நிந்தவூர் 9ம் குறிச்சியில் கோப்பிரட்டி வீதியில் வீடு வளவு விற்பனைக்கு உண்டு. இரண்டு அறையும் ஒரு மண்டபம் மற்றும் மலசல கூடம் , நீர் வசதி, மின்சார வசதி, 5 காய்க்கும் தென்னை மரங்களும் உண்டு. அருகாமையில் பாடசாலை , பள்ளிவாசல், ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் MOH office உம் உண்டு.

நீளம்: 65

அகலம்: 45

11பேஜஸ்

விலை: பேசி தீர்மானிக்கப்படும்
0778985292