IMG_20241014_204845
IMG_20241014_204810
IMG_20241014_195755
IMG_20241014_195729
IMG_20241014_155651
IMG_20241014_204845
IMG_20241014_204810
IMG_20241014_195755
IMG_20241014_195729
IMG_20241014_155651
15,000per month(Fixed)
  • October 14, 2024 4:12 pm
  • கிளிநொச்சி
  • 170 views
  • வாடகை

கரடிப்போக்கு A9 வீதியில் இருந்து 200 Meter தூர அளவில் குடும்பமாக வசிப்பதற்கு வீடு உள்ளது. கட்டாயம் குடும்பமாக உள்ளவர்களுக்கு மட்டுமே தரப்படும் நீர் மலசலகூட வசதியுடன் உள்ளது சுற்றிலும் பலகுடும்பங்கள் இருக்கின்றனர்கள். பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் முதற்பணமாக 150,000 செலுத்த வேண்டும். 06  மாதங்கள் இருப்பதற்கும் அனுமதிக்கப்படும்  வீட்டில் இருந்து 5km தூரத்தில் வைத்தியசாலை. 3km தூரத்தில் புகையிரத நிலையம்.  3.6km தூரத்தில் சந்தை. 3.5 km தூரத்தில் Town உள்ளது.