BA41272E-040E-4674-8A8A-99FBCB70C54F
  • October 21, 2023 4:42 am
  • யாழ்ப்பாணம்
  • 298 views
  • வாடகை

வணக்கம்

யாழ்ப்பானத்தில் வீடு வாடகைக்கு தேடுகிறேன். என் தாய் தகப்பன் மட்டும் வசிப்பதற்காக வீடு தேடுகிறேன். வீடு உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்கிறேன். நன்றி