1fd28215-4587-4a42-905e-776f31f6fe69
9b2f049d-cd78-4951-9be6-8d0a6bb117f3
66b74197-1e75-4db8-b1c8-ed67684f0dae
158ebf70-d3d6-48c1-ae49-e6879948ea75
4bc6e093-f753-43a1-a818-e99c83df5210
1fd28215-4587-4a42-905e-776f31f6fe69
9b2f049d-cd78-4951-9be6-8d0a6bb117f3
66b74197-1e75-4db8-b1c8-ed67684f0dae
158ebf70-d3d6-48c1-ae49-e6879948ea75
4bc6e093-f753-43a1-a818-e99c83df5210
8.80(Fixed)
  • May 18, 2024 2:33 pm
  • முல்லைத்தீவு
  • 251 views
  • விற்பனைக்கு

🔰முழுவதுமான கட்டுமான வேலைகள் செய்து முடிக்கப்பட்டு 3.5 வருடங்களே ஆகின்றது.

மொத்தம் அண்ணளவாக 1/2 ஏக்கர்/ 8 பரப்பு
(88 Laks Price for this Total Property)

🔰வீட்டின் விபரம்:(approximately)
45*16 Cement Flat கூரை+மேல் தூண்கள்
45*20 ஓட்டுடனான புதிய கூரை

3 Rooms+ 1 Kitchen+ 1 Bathroom+ 1 Main hall+ 1 Out Hall+ 1 Out Open Hall+ Extra Parts

🔰நிலத்தின் விபரம்:
விவசாயத்திற்கு ஏற்ற சிவப்பு மண்
🌴🍀மரங்கள்:பெரிய மா மரங்கள்,பலா,வாழை ,கமுகு,தென்னை தேசி மரங்கள் + கடம்பூ+ அளவான வெற்றிலைத்தோட்டம்+ வேம்புகள் என்று முழுவதும் நிறைந்த சோலையான நிலம்.

12 அடி விட்டமுள்ள பெரிய கிணறு+ 2 நீர்த்தொட்டி+ நீர்த்தாங்கி

பாதுகாப்பான சுற்றுக்கம்பி வேலி

🔰மேலதிக வசதிகள்:
முழுவதுமான Water Pipe Lining
Full CCTV Camera Security
வாகனங்களுக்கான தாராள நிறுத்தும் இடம்.
மேலதிக கட்டுமானங்களுக்கான இட வசதி.

🔰அமைவிட வசதி:
🚩மல்லாவி Town ,Bus stand இலிருந்து 1 KM ற்குள்
🚩வைத்தியசாலையிலிருந்து 800M ற்குள்
🚩தேசிய பாடசாலையிலிருந்து 500M
🚩A9 வீதி மாங்குளம் சந்தியிலிருந்து 16Km

👉நேரடியாக உரிமையாளருடன் பேசித் தீர்மானிக்கலாம்.
Call Or Whatsapp (0767941101)