pexels-photo-3481556
  • July 13, 2023 7:06 pm
  • யாழ்ப்பாணம்
  • 432 views
  • தேவை
வீட்டு வேலை செய்வதற்கும் குழந்தை பராமரிப்பதற்கும் தங்கி நின்று வேலை செய்ய கூடிய பெண் தேவை.
சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.
சப்பளத்துடனான விடுமுறையும் வழங்கப்படும்.