fef77dee-cf23-4426-8f22-259496e62713
150(Fixed)
  • January 21, 2023 4:43 pm
  • யாழ்ப்பாணம்
  • 666 views
  • விற்பனைக்கு

🛑🪴சாய் கவின் கார்டன்🪴🛑
🌺 Sai gawin garden 🌺
076 066 2768
075 186 2514
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி “கோப்பாய் ”
பூதர் மடத்தடியில்
👉 (கோப்பாய் பிரதேச செயலகம்) அருகில் பிரதான வீதியில் அமைந்துள்ளது .

உங்கள் எண்ணம் போல் அனைத்து விதமான அலங்காரத் தாவரங்கள் பயன்தரு மரங்கள் மரக்கறிக்கன்றுகள் பழ மரங்கள் மற்றும் செம்பரத்தை மரங்கள் ரோஜா செடிகள் என்பவற்றை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள உடனே நாடுங்கள்

🪴 “சாய்கவின் கார்டன்”🪴

🌹( வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கு✅🌹

🌴குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய குட்டை ரகத் தென்னங்கன்றுகள் விற்பனைக்குண்டு சிறந்த தாய் தாவரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டவை

🪴 சிறந்த தாய் தாவரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட வெற்றிலை பதிகள் விற்பனைக்கு உண்டு பாங்கொக் ரகத்தைச் சேர்ந்த இந்த வெற்றிலை இனம் மிகவும் பெரிய இலைகளை கொண்டது.
இதன் விட்டம் 10 இஞ்சி இருபத்தி நான்கு சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய சிறந்தட வெற்றிலை மரமாகும்
இது ஏனைய வெற்றிலைகளை போல் மிகவும் சிறந்த மருத்துவ குணம் நிறைந்த ஒரு வெற்றிலை ஆகும்

🌹யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஊர் ரோஸ் கன்றுகள் விற்பனைக்கு உள்ளன .
யாழ்ப்பாண வெப்பநிலையை தாங்கி வளரக் கூடிய அழகிய நிறங்களில் பூக்களை தோற்றுவிக்கக்கூடிய பன்னீர் ரோஸ் ரோஸ், மற்றும் ஸ்பிரே ஆகிய பல்வேறு வகைகளில் உள்ளன எமது மண்ணிலே உற்பத்தி செய்யப்பட்ட ரோசா கன்றுகளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்