• December 25, 2022 11:35 am
  • வவுனியா
  • 1,018 views
  • தேவை

தொழில் தேவை
POSITION WANTED
 தனியார் நிறுவனங்களில் ( WAREHOUSE / LOGISTICS / DISTRIBUTION / SUPPLY MANAGEMENT / INDUSTRIAL MANAGEMENT/ STORES  MANAGEMENT/ FINANCE AND ADMIN ஆகிய துறைகளில்  25 வருட அனுபவம் கொண்ட மூன்று மொழிகளிலும் (ஆங்கிலம்/சிங்களம்/தமிழ்) அனைத்து அலுவலகப் பணிகளையும் நிர்வகிக்க கூடிய கணினி மற்றும் கணிணி மென்பொருள் அமைப்புகளான (ERP/SAP/SCM/POS) ஆகியவற்றில் மிகவும் பரிச்சயமானவரும் உயர் அழுத்த சூழ்நிலையை தொழில்ரீதியாகவும் திறமையாகவும் நிர்வகிக்கும் திறன் கொண்ட   பணி விஷயங்களில் நம்பகமான பொறுப்பான ஒருவர்  தனியார் மற்றும்  அரசசார்பற்ற சர்வதேச நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு ஒன்றை வடக்கு மாவட்டத்தில் எதிர்பார்க்கிறார்.
தொடர்புகளுக்கு :-
☎📱WATTS APP – 0777 13 54 14
☎📱WATTS APP – 075 47 48 195
 📧 💻️ raviyosh@gmail.com