311785631_171317398893662_2687405247409514105_n
45,000per month(Negotiable)
  • October 13, 2022 9:24 am
  • வவுனியா
  • 1,934 views
  • தேவை

வேலை வாய்ப்பு ; உடனடியாக ஆட்கள் தேவை !🚨
🏵️ வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல நிறுவனம் ஒன்றில் ஆண் / பெண் ஊழியர் தேவை !

🏵️தகமை வேலை செய்பவராக இருந்தால் போதும் : நர்சிங் படித்திருந்தால் கொஞ்சம் நல்லது.

🏵️மாதச்சம்பளமாக 45000/- வழங்கப்படும் மேலும் மூன்று மாதத்தின் பின் 50000 /- ரூபாயாக மாற்றப்படும்.

🏵️தொலைவிலிருந்து வருவோருக்கு தங்குமிட வசதி மற்றும் சாப்பாடு வசதி செய்து தரப்படும்

🏵️மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் :
+94 77 970 0512
+077 666 4001
+077 666 4371