36932aea-03ba-403e-9338-e9f255fe0629
3b9c8411-3321-4e3f-a2b6-a8a456b4f996
0255b30c-9d3e-4b84-95dc-e03be66df652
36932aea-03ba-403e-9338-e9f255fe0629
3b9c8411-3321-4e3f-a2b6-a8a456b4f996
0255b30c-9d3e-4b84-95dc-e03be66df652
2,600 2,965
(Negotiable)
  • June 4, 2022 10:11 am
  • வவுனியா
  • 1,213 views
  • விற்பனைக்கு

3 𝐈𝐍 1 COFFEE ☕ BENEFITS

✔️ நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
✔️ உடலில் உள்ள நச்சு தன்மையை வெளியேற்றி சுறு சுறுப்பாகிறது.
✔️ உடலில் oxygen உட்கொள்ளும் அளவை 1.5% மடங்கு அதிகரிக்கிறது.
✔️ குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் பருகலாம்.
✔️ 300 மேற்பட்ட மூலச்சத்து அடங்கியுள்ளது.
✔️ குடலில் உள்ள கழிவுகளை அகற்றி நல்ல இரத்த ஓட்டத்தை ஏட்படுத்துகிறது .
✔️ ஆழ்ந்த தூக்கம் கிடைக்க உதவுகிறது.
வாயுத்தொல்லையை முற்றிலும் அகற்றக்க்கூடியது.
✔️ ஜீரண கோளாறு போக்க வல்லது.
✔️ உலகில் முதல் தரம் வாய்ந்த மூலிகையான கனோடெர்மா காளான் 18% சேர்க்கப்பட்டது.
✔️ செயற்கையான நிறமோ இரசாயனமோ இல்லாதது 💯 பக்க விளைவுகள் அற்றது.
✔️ உடலில் oxygen உட்கொள்ளும் அளவை 1.5% மடங்கு அதிகரிக்கிறது.
✔️ உடனடி புத்துணர்ச்சியையும் சக்தியையும் அளிக்க கூடியது.

⭕ ஒரு பக்கட்டிலிந்து 3,4அல்லது 5 கோப்பை கோப்பி தயாரிக்கலாம்.