R-1
R-3
R-4
R-5
R-6
R-7
R-8
R-9
R-10
R-1
R-3
R-4
R-5
R-6
R-7
R-8
R-9
R-10
  • April 24, 2023 2:51 am
  • மட்டக்களப்பு
  • 963 views
  • சுய தொழில் - வியாபாரம்
✅நீங்கள் உங்களது கனவு இல்லத்தை ஒப்பந்தக்காரர்கள் உதவி இல்லாமல் முறையான நேர்த்தியான முப்பரிமாண வரைபடம் மூலம் எந்தவித கட்டிட நிர்மாண பிழைகள் இன்றி நீங்களே குறைந்த செலவில் உருவாக்கிக்கொள்ள திட்டமிட்டுளீர்களா ?
✅எங்களது அதியுயர் தத்ரூப முப்பரிமாண 3D வரைபடங்கள் உங்களுக்கு ஒப்பந்தக்காரர்களால் வழங்கப்படும் வடிவமைப்பு தரமற்ற 3D வரைபடங்கள் போலல்லாது அதிஉயர் கட்டிட தொழில்துறை மென்பொருள்கள் மூலம் நேர்த்தியான நிஜ உலகு புகைப்பட போல வடிமைத்து கொடுக்கப்பட்டு உங்களது கனவு இல்லத்தை நேர்த்தியாகவும் அழகாகவும் நவீன கட்டிடக்கலை வடிவமைப்புகளுடன் அமைத்துக்கொள்ள இது மிகவும் உதவிபுரியும்.
✅உங்களிடம் (2D) இருபரிமாண வீடுவரைபடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களது இல்லத்தின் வெளிப்புற மற்றும் உள்புற தத்ரூப முப்பரிமாண வடிவமைப்பைநாங்கள் உங்களுக்கு குறைந்த செலவில் வடிவமைத்து தருகிறோம்,
📞 076 5400590
✉ archiprolk@gmail.com
Projects : 𝗣𝗵𝗼𝘁𝗼𝗿𝗲𝗮𝗹𝗶𝘀𝘁𝗶𝗰 𝟯𝗗 𝗩𝗶𝘇𝘂𝗮𝗹𝗶𝘇𝗮𝘁𝗶𝗼𝗻 𝗳𝗼𝗿 𝗣𝗿𝗼𝗽𝗼𝘀𝗲𝗱 𝗖𝗼𝗻𝘁𝗲𝗺𝗽𝗼𝗿𝗮𝗿𝘆 𝗦𝘁𝘆𝗹𝗲 𝗥𝗲𝘀𝗶𝗱𝗲𝗻𝘁𝗶𝗮𝗹 𝗛𝗼𝘂𝘀𝗲𝘀
Locations: 𝗕𝗮𝘁𝘁𝗶𝗰𝗮𝗹𝗼𝗮
_______________________________________________
◽▪▫ 𝗔𝗥𝗖𝗛𝗜𝗣𝗿𝗼 𝗗𝗲𝘀𝗶𝗴𝗻 𝗦𝘁𝘂𝗱𝗶𝗼 ◽▪▫
Drawing,house plan ,house map