b25c7885-abe6-47c5-b9cb-3c81580acdff
On Call
  • July 2, 2022 6:39 pm
  • கொழும்பு
  • 1,750 views
  • விற்பனைக்கு

House For sale, வத்தளை, ஹுனுப்பிட்டியவில் ஏழு பேர்ச் அழகான காணி உடனடியாக விற்பனைக்கு. அக்பர் நகருக்கு சற்று முன்பு. மெயின் ரோடு பஜாருக்கு 50 மீட்டர், சூப்பர் மார்க்கெட்களுக்கு மிக அருகில்.
வேன்கள் மற்றும் கார்கள் காணிவரை செல்லலாம் , அமைதியான குடியிருப்பு பகுதி, அக்பர் நகருக்கு ஒரு கிமீ, கண்டி மற்றும் விமான நிலைய சாலைகளுக்கு ஐந்து நிமிட பயணத்தில் செல்லலாம். தொடர்பு கொள்ளவும் 07 7706 9046.
(தயவு செய்து தரகர்கள் வேண்டாம்)