1356F982-2950-41EE-8568-A900F5E50A9D
02845838-5BED-4DED-8958-6920B8EB9D18
18ED1F85-0E20-4DF2-A241-C76509DD396E
09C193C7-25C2-42AC-8224-583C0D35029B
1356F982-2950-41EE-8568-A900F5E50A9D
02845838-5BED-4DED-8958-6920B8EB9D18
18ED1F85-0E20-4DF2-A241-C76509DD396E
09C193C7-25C2-42AC-8224-583C0D35029B
48,000per month(Fixed)
  • August 5, 2023 5:41 am
  • கல்முனை
  • 258 views
  • வேலை

*மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உடனடி வேலை வாய்ப்பு*

*ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முதல்தர இடத்தில் உள்ள AIA நிதிசார் நிறுவனத்தில் உடனடி வேலை வாய்ப்பு*

உங்களுக்கான அனுகூலங்கள்
✨*அதியுயர் கௌரவமும் கண்ணியத்துடனுமான மக்கள் சேவை*.
✨*உயர் வருமானமும் மேலதிக கொடுப்பனவுகளும்*.
✨*மோட்டார் வண்டி,கார்,வீட்டுக்கான கடன் வசதிகள்*.
✨*இலவச வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்*.
✨*உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சி நெறிகள்*.
✨*குடும்பத்திற்கான இலவச காப்புறுதி வசதிகள்*.
✨*அதியுயர் தொழில்நுட்ப வசதியுடன் வீட்டிலிருந்தே தொழில் புரியும் வாய்ப்பு*.
✨*சர்வதேச அங்கிகாரமும் கௌரவமும்*.
✨*கௌரவமான பதவி உயர்வுகள்*.

🎯குறைந்த பட்ச தகமைகள்..
✨நீங்கள் க.போ.த(சாதாரண)தரத்தில் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருப்பின்,20 வயதுக்கு மேட்பட்டவராயின் அல்லது அரச/தனியார் துறையில் வேலை புரியும் மற்றும் கடமையில் இருந்து கொண்டு பகுதிநேர தொழில்(part time)வாய்ப்பைப்பெற்று உயர் வருமானம் ஏட்ட விரும்புவராயின் மற்றும் தொழிலை எதிர்பார்பவராயின்…

*உடனடியாக உங்கள் சுயவிபரக் கோவையை கீழ் குறிப்பிட்டுள்ள 0740394418 எனும் இலக்க what’sup க்கு அனுப்பி வையுங்கள்*