திருகோணமலை நகர்ப்பகுதியில் 9 perch privat உறுதிக் காணி வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது. இதில் 5 அறைகள், வரவேற்பு அறை, 2சமையல் அறை, 2இணைக்கப்பட்ட குளியலறை என்பவற்றுடன் விருந்தினர் குளியலறையும்
🚗வாகன தரிப்பிட வசதியும் உண்டு. இது திருகோணமலை நகர்ப்பகுதியில் அமைந்துள்ளதால் நகர்புர செயற்பாடுகள் அனைத்துக்கும் இலகுவானதும் வசதியானதுமான இடமாகும்.வாங்கிக் கடன் பெறு வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் உடையதாகும்.
இதன் மேலதிக விபரங்களை அறியவும் பார்வை இடுவதற்கும் தொடர்பு கொள்ளாவும்.
Akshmi property Investors
Trinco
+ 94 77 249 7134
+94 77 878 0556