biopesticides_800x390
product-jpeg-500×500-1
biopesticides_800x390
product-jpeg-500×500-1
230(Fixed)
  • May 5, 2022 7:25 am
  • யாழ்ப்பாணம்
  • 468 views
  • விற்பனைக்கு

இயற்க்கை முறையில் தயாரிக்கப்பட்ட சிறந்த பூச்சிநாசினி விற்பனைக்குண்டு !!

#பிரமாஸ்திரக்கரைசல்

பிரம்மாஸ்திரம் காய்கறி, பழமரங்களின் இலைகளில் ஏற்படும் இலைத்துளைகளை கட்டுப்படுத்தும், சாறு உறிஞ்சம் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும், 1 லிட்டர் தண்ணிருடன் 30மில்லிலிட்டர்(30ml) பிரம்மாஸ்திரம் கலக்கி பயன்படுத்த வேண்டும். இதே விகிதத்தில் பயன்படுத்தலாம்.

பிரமாஸ்திர கரைசலை பெற்றுக் கொள்ள தொடர்புகளுக்கு

தேவையானவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய number

மற்றும் மேலதிக விபரங்களுக்கு………..

#மீண்டும்_கமம்-

Mobile No.: 0762027330
0776075202