86D2D4B1-91D7-4267-9AC1-32556EFBD0E9
100(Fixed)
  • May 20, 2022 10:42 am
  • யாழ்ப்பாணம்
  • 658 views
  • விற்பனைக்கு

JAFFNA CABS & TOURS

எரிபொருட்கள் விலை அதிகரிப்பு தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையேற்றத்தை அடுத்து எமது புதிய கட்டணங்கள்.

உள்ளூரில் சாதரண கட்டணம் முதல் கிலோ மீட்டர் 300/= மேலதிக ஒவ்வொரு கட்டணமும் 100/= ஆகவும் அறவிடுகின்றோம்.(சாரதியுடன் மட்டுமே)

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய இடங்களிற்கு இறக்குவதற்கு மட்டும்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி 7000/=
யாழ்ப்பாணம் – மாங்குளம் 10000/=
யாழ்ப்பாணம் – வவுனியா 14000/=
யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு 12000/=

யாழ்ப்பாணம் – கட்டுநாயக்கா விமான நிலையம் 32000/=
யாழ்ப்பாணம் – கொழும்பு 35000/=

within jaffna full day package
100 km 10000/= for 8 hours and additional every km 100/=

call taxi, vehicle hare, all ceylone travel, all srilanka trip , van hire for tourism in srilanka, book cab,