CCTV-n
5,000(Fixed)
  • July 1, 2023 6:20 am
  • கண்டி
  • 183 views
  • கல்வி

CCTV CAMERA INSTALLATION – TRAINING.

ONE DAY WORKSHOP – 100% PRACTICAL TRAINING.

KANDY / KURUNEGALA

TAMIL MEDIUM

நீங்களும் ஒரே நாளில் உங்களுக்கென ஒரு மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கான தொழிலை எம்மிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

CCTV CAMERA INSTALLATIONS AND ROUTER CONFIGURATIONS TRAINING

➽ எந்த ஒரு முன் அனுபவமும் தேவையில்லை.

➽ வயதெல்லை கிடையாது.

➽ பயிற்சியின் முடிவில் சான்றிதல் வழங்கப்படும்.

➽ 100% செயல்முறை பயிற்சி வழங்கப்படும்.

➽ பயிற்சியின் முடிவில் தங்களால் ஒரு கெமெரா தொகுதியினை பொருத்தக்கூடியதாக அமையும். இதற்கு நாங்கள் உத்தராவாதம் அழிக்கின்றோம்.

➽ குறைந்த கட்டணத்தில் நவீன கெமெராக்களை பொருத்தும் முறையினை கற்றுத்தரப்படும்.

➽ கட்டணம். 5000/=

➽ காலம். 9am – 4pm

பயற்சிப்பட்டறையில் கலந்துகொள்ள விரும்பினால்;

உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றினை எமக்கு அனுப்பி முன் கூட்டியே பதிவு செய்தி கொள்ளுங்கள். பதிவு செய்யாதவர்களுக்கு அன்று சான்றிதல் வழங்கப்படமாட்டாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

Register – Call / WhatsApp: 0777 07 07 44.

Whatsapp Link: https://wa.me/message/TB7YH2ZEI6OGB1

  • GPS VEHICLE TRACKING SYSTEM - TRAINING.
  • LED DISPLAY BOARD INSTALLATION - TRAINING.