CCTV CAMERA INSTALLATION TRAINING – 1 DAY PRACTICAL WORKSHOP
சீ. சீ. டி. வி. கெமரா நிறுவுதல் – ஒரு நாள் பயிற்சி பட்டறை
CENTRE: KANDY
எந்த ஒரு முன் அனுபவவும் தேவையில்லை.
இப் பயிற்சியை தொடர வயதெல்லை கிடையாது.
இப் பயிற்சியை தொடர ஆங்கில அறிவு தேவையில்லை.
100% (Practical) செயல்முறை பயிற்சி வழங்கப்படும்.
குறைந்த கட்டணத்தில் நவீன கெமராக்களை பொருத்தும் முறையினை கற்றுத்தரப்படும்.
பயிற்சியின் முடிவில் பயிற்சியில் பங்குபற்றியதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதே தினத்தில் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின். உங்களது விபரத்தினை எமக்கு அனுப்பிவிட்டு எங்களை தொடர்பு கொள்ளவும்.
தங்கலால் ஒரு வீட்டிற்க்கோ அல்லது கடைக்கோ கெமெரா தொகுதி ஒன்றினை முற்று முழுதாக பொருத்தக்கூடிய பயிற்சி வழங்கப்படும்.
சீ .சீ .டி.வி. கெமெரா பொருத்தும்போது ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால். மற்றைய ஒரு பயற்சிப்பட்டறையில் இலவசமாக கலந்து உங்கள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தி கொள்ள முடியும்.
முன் பதிவு அவசியம்.
காலை 9:00 மணி தொடக்கம் 4:00 மணி வரை நடைபெறும்.
பயிற்சிக்கான முழுக்கட்டணம் ரூபா. 5000/= மட்டுமே. (நீங்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாளில் உங்கள் பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம்.)
குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே குழுவில் சேர்க்கப்படுவதால். நீங்கள் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பினால், உங்களை பதிவு செய்துகொள்ள பின்வரும் தகவல்களை இந்த தொலைபேசி இல. (075-0707976) WhatsApp மூலம் மாத்திரம் அனுப்பிவைக்கவும். (பதிவுக்காக எக்கட்டணமும் அறவிடப்படமாட்டாது.)
பெயர் :-
முகவரி :-
பயிற்சியில் கலந்துகொள்ளும் திகதி :-
தேசிய அடையாள அட்டை இல. :-
தொலைபேசி இல. :-
என்பவற்றினை எமக்கு அனுப்பவும்.
பதிவு செய்ய பெயரை அனுப்பும்போது உங்கள் சான்றிதழில் குறிப்பிடப்பட வேண்டிய முறையில் பெயரை அனுப்பவும்.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல வருடங்கள் அனுபவமுள்ள ஆசிரியரினால் இப் பயிற்சி வழங்கப்படும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.
More Details contact us. 075-0707976 (Call / WhatsApp)
FB Link: https://web.facebook.com/profile.php?id=100093490420773
WhatsApp Link: https://wa.me/message/BBYHEFPHGAZ2J1
Conditions apply.