1681290472824
75,000per month(Negotiable)
  • April 13, 2023 6:32 pm
  • யாழ்ப்பாணம்
  • 1,215 views
  • வேலை

மானிப்பாய் நகரில் நவீன பணிச்சூழல் உடன் இயங்கிவரும் 36 வருட பாரம்பரியத்தினை கொண்ட ஆயுள் காப்புறுதி நிறுவனத்தில்,

🎯 நீங்கள் நேரம் மற்றும் வருமானத்தில் சுதந்திரமாக இருந்து சவால்களை எதிர் கொண்டு உங்கள் எதிர்காலத்தை வெற்றி கொள்ளும் தன்னம்பிக்கை உள்ளவர்களா? இது உங்களுக்கு ஆன சந்தர்ப்பம்

🇱🇰அங்கிகாரம் : (IRCSL) “இலங்கையின் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்” அனுமதி பெற

G C E O/L கணிதம் உட்பட 6 பாடங்களில் தேர்ச்சி அவசியம்

வயது எல்லை : 18 வயதுக்கு மேல்

✓ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்,

Whatsapp no:0783567977 ஊடாக உங்கள் சுயவிபரக்கோவையை அனுப்பிவைக்கவும்

vacancy , வேலை வாய்ப்பு

  • மாதாந்திர வருவாய் சராசரியாக 75.000 மேல் பெறலாம் திறமை அடிப்படையில் முன்னேற்றம் உண்டு.
  • விற்பனை திறன் மற்றும் தொழில் அனுபவம் பெறலாம்.