-வீடு-
15,000per month(Negotiable)
  • August 14, 2022 11:45 am
  • வவுனியா
  • 1,573 views
  • வாடகை

வீடு புதியது, வீட்டின் தரை மார்பிள்பதிக்கப்பட்டது . நவீன குளியல் அறை /மலசலகூட வசதி வீட்டின் உள்ளேயும் வெளியேயும் , குளாய் தண்ணீர் வசதி, என்பனவும் சிறப்பாக உள்ளன.

மின்சாரம் / காற்றாடி/ பாதுகாப்பு கமறா என்பனபோன்ற வசிதிகள் உள்ளன.

வீட்டுத்தோட்டம் செய்யக்கூடிய நிலம் போதுமான‍ அளவில் உள்ளது . குளாய்க்கிணறு நீர் இறைக்கும் இயந்திரம் நீர்தாங்கி என்பனவும் உள்ளன.
அரச /தனியார் நிறுவனப் பணியாளர்கள் விரும்பப்படுவார்கள்.