20220630_110748-3
15,500,000total price(Negotiable)
  • July 11, 2022 4:05 pm
  • யாழ்ப்பாணம்
  • 1,172 views
  • விற்பனைக்கு

யாழ் நகரின் மத்தியில் 1 பரப்பு காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு.சுற்று மதில்,வெட்டு கிணறு, நல்ல நீர்,முற்றாக மாபிள் பதிக்கப்பட்டது.நல்ல சுற்றாடலில் உடனடியாக விற்பனைக்கு உண்டு.வாகன தரிப்பிட வசதி உண்டு.