eaf0af62-737d-4bc3-b88a-a0df7eccc3c2
e17a1901-7a8e-48b4-abfa-1e6ddc9797b1
a3bdfe15-87d6-471d-888b-3f2622b706e6
03791913-ac43-4ba8-bdb9-28ec30f89c72
c7ef74c5-6507-4d79-bf05-dd03a73ac846
3d620578-6ca8-4b53-9728-e520935feafe
d5bfb103-984e-4d26-9a44-3b0ba3f68c37
eaf0af62-737d-4bc3-b88a-a0df7eccc3c2
e17a1901-7a8e-48b4-abfa-1e6ddc9797b1
a3bdfe15-87d6-471d-888b-3f2622b706e6
03791913-ac43-4ba8-bdb9-28ec30f89c72
c7ef74c5-6507-4d79-bf05-dd03a73ac846
3d620578-6ca8-4b53-9728-e520935feafe
d5bfb103-984e-4d26-9a44-3b0ba3f68c37
0total price(Negotiable)
  • June 7, 2022 4:05 pm
  • கிளிநொச்சி
  • 1,608 views
  • விற்பனைக்கு

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து 350m தொலைவில் உதயநகர் கிழக்கு(ஜீவா வைத்தியர் கொங்கிறீற் வீதி)பகுதியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு உண்டு .
📐நிலஅளவு 8பரப்பு .
🏠குடியிருப்பு மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான இடத்தில் அமைந்துள்ளது.
🏠காணியை சுற்றி 4பக்கமும் மதில் அமைக்கப்பட்டுள்ளது.
🏠 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
🏠சகல ஆவணங்களும் தெளிவாக உள்ளது.
🏠இக்காணியில், உள்ள வீட்டில்,
⛺️3 அறைகள்
⛺️2 கோல்
⛺️1சமையல் அறை
⛺️1 கிணறு
என்பன காணப்படுகிறது
🏠மற்றும் இக்காணியில்,

🥥20 தென்னை.
🫐20 கமுகு.
🥭7 மாமரம்.
🥑3 பலாமரம்.
🥖1 சந்தணமரம்.
மற்றும் பயன் தரும் மரங்கள்.

land sale in kilinochi. land for sale