7,900,000(Fixed)
  • November 24, 2022 5:42 am
  • யாழ்ப்பாணம்
  • 710 views
  • விற்பனைக்கு

2 1/2 பரப்பு காணியுடன் வீடு
3 அறைகள்
1 சமையல் அறை
1 வரவேற்பு அறை
1 குளியல் அறை
குழாய் கிணறு
மலசலகூடம்
4 தென்னை மரம்
5 பாக்கு மரம்
30 வாழை ( தோட்டம்).
1 பலா மரம் கொண்ட
சுன்னாகம் 10 நிமிட பயணம்
சங்கானை 10 நிமிட பயணம்
யாழ்ப்பாணம் 30 நிமிட பயணம் ( மோட்டார்)
நல்ல குடிநீர்
நல்ல அயல் ( சூழல்) கொண்ட வீடு உறுதியுடன் தெளிவாக உள்ளது வாங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்
7900000 லட்சம் ( பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)