சர்வதேச சந்தைக்கு அறிமுகம் செய்து விற்பனை வாய்ப்புகளை வழங்கி வரும் எமது நிறுவனத்திற்கு சா.தரம் அல்லது உயர் தரம் சித்தி எய்திய கணினி இணைய துறையில் அனுபவமுள்ள இளம் பெண்களுக்கான மேற்குறிப்பிட்ட வேலைவாய்ப்பு உங்கள் ஊரில்
இருந்தவாறே பணியாற்ற முடியும். பகுதி நேர அல்லது முழு நேரமாகவும் பணியாற்ற முடியும்.