1000000639
1000000642
1000000633
1000000636
1000000639
1000000642
1000000633
1000000636
0(Negotiable)
  • March 27, 2024 3:16 pm
  • கிளிநொச்சி
  • 168 views
  • விற்பனைக்கு

Incubator machine (Manual) விற்பனைக்கு உண்டு. இவ் இலத்திரனியல் சாதனம் முட்டைகள் வைத்து குஞ்சுகளை பொரிப்பதற்கு ஏற்றவாறு நம்பகமான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய சூழலலை (வெப்பநிலை, ஈரப்பதன், காற்றோட்டம்) வழங்கக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மற்றும் Brooding setup விற்பனைக்கு உண்டு. இது பொரித்த கோழிக் குஞ்சுகளைப் நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கு ஏற்றவாறான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Incubator machine (Manual) available for sale. This machine is designed to provide a reliable and controllable environment (temperature, humidity, ventilation) suitable for hatching eggs. It is designed to be very easy to use.
And Brooding setup is available for sale. It is specially designed to protect the chicks from diseases.