cd69a1a9-0303-4942-84ca-61b4f110c8d5
50,000per month(Fixed)
  • August 18, 2023 2:29 pm
  • கல்முனை
  • 310 views
  • வேலை

நீங்கள் சிறந்ததை நம்பினால், நாம் உங்களை நம்புகிறோம். கவர்ச்சிகரமான வருமானத்தை பெற, AIA உடன் நிதி திட்டமிடல் நிபுணராக இணைந்திடுங்கள்!

பாடசாலையை முடித்து விலகியவர்கள், பட்டதாரிகள், MDRT அங்கத்தவர்கள் மற்றும் நிதித் துறையில் 2 தொடக்கம் 4 வருட அனுபவம் உள்ள விண்ணப்பதாரிகள் ஆகியோர் விண்ணப்பிக்க முடியும்.

உங்களின் விண்ணப்பங்களை 0765269836 என்ற whatapp இலக்கத்திற்கு அனுப்பவும்.

#AIABelievelnBetter #AIACareers #AIA #AIAHealthierLongerBetterLives #AIASriLanka