images
On Call
  • December 28, 2023 6:30 am
  • யாழ்ப்பாணம்
  • 292 views
  • விற்பனைக்கு

KKS காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து 300M தூரத்தில் ( 5 நிமிட தூரத்தில் )காங்கேசன்துறை பகுதியில் 3.66 பரப்பு காணி விற்பனைக்கு….🌳

🔍காணி பராமரிப்பில் உள்ளது.
🔍அமைதியான நல்ல அயலுடன் கூடிய குடியிருப்பு பிரதேசம்…
🔍KKS பிரதான வீதியிலிருந்து 300m
🔍Thellipalai Junction 3.8km
🔍Thellipalai Hospital 4 km
🔍KKS Trailway Station 300m
🔍KKS beach 350m
🔍மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் 2km