20220615_180351
20220615_180240
20220615_180351
20220615_180240
1,800,000(Negotiable)
  • June 24, 2022 2:47 pm
  • யாழ்ப்பாணம்
  • 1,448 views
  • விற்பனைக்கு

காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள மாவிட்டபுரம் சின்ன மதவடி வீதியில் இருந்து 200 M தொலைவில் அமைந்த சிறந்த 3 பரப்பு உறுதிக் காணி உடனடி விற்பனைக்கு உள்ளது.

தோட்டம் செய்ய, குடியிருப்பு அமைக்க ஏற்ற காணி. 1 km தூரத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, 5 km தொலைவில் பலாலி சர்வதேச விமான நிலையம், 2 km தொலைவில் காங்கேசன்துறை கடற்கரை, 300 m தொலைவில் மாவிட்டபுர முருகன் ஆலயம் அமையப் பெற்றுள்ளது.

1 பரப்பு 1,800,000/=. விலை பேசித் தீர்மானிக்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு- 0751870901

land sale in jaffna , jaffna property