IMG-20230919-WA0018
IMG-20230919-WA0016
IMG-20230919-WA0021
IMG-20230919-WA0020
IMG-20230919-WA0018
IMG-20230919-WA0016
IMG-20230919-WA0021
IMG-20230919-WA0020
6,000,000(Negotiable)
  • September 19, 2023 3:36 am
  • மட்டக்களப்பு
  • 242 views
  • விற்பனைக்கு

20 perches of land for sale in Balameenmadu Mariamman Koil Road, Batticaloa

Solid land has a history of more than 40 years

It is 6.5 kilometers from Batticaloa city

650 meters from the newly constructed Batticaloa District Secretariat.

A 20-perch plot is subdivided into 10 perch plots and has two tax numbers

3.5 km from Kottamunya Sports Village

A commercial zone has been set up at a distance of 1 km from the land

There are also facilities for schools, places of worship and other shops very close to the land

மட்டக்களப்பு பால மீன் மாடு மாரியம்மன் கோயில் வீதியில் 20 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு

உறுதியான காணி 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உடையது

மட்டக்களப்பு நகரத்திலிருந்து 6.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது

புதிதாக அமைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலிருந்து 650 மீட்டர் தொலைவில் உள்ளது

20 பேர்ச் காணி பத்து பேர்ச் காணியாக உப பிரிகை செய்யப்பட்டு இரண்டு ஆதனவரி இலக்கங்களை கொண்டுள்ளது

கொட்டமுனை ஸ்போர்ட்ஸ் வில்லேஜில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது

காணியிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் வர்த்தக வலயம் அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது

காணிக்கு மிக அருகாமையில் பாடசாலை வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஏனைய கடைகளுக்கான வசதியும் இருக்கின்றது