FB_IMG_1697094222537
28,500,000total price(Negotiable)
  • October 17, 2023 10:23 am
  • யாழ்ப்பாணம்
  • 253 views
  • விற்பனைக்கு

Land for Sale..

நல்லூர் செட்டித்தெருவில் நல்லூர் கோவிலுக்கு அருகில் காணி விற்பனைக்கு உள்ளது. மூன்று பக்க மதில், தென்னை, வாழை, பலா, ஜம்பு, வாழை, எலுமிச்சை முருங்கை மரங்கள் உள்ளது. வடக்கு வாசல், மாடி வீடு கட்டுவதற்கு உகந்த இடம். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு: முருக பக்தர்களுக்கு மிகப்பொருத்தமான இடம். மூன்று நிமிட நடையில் கோவில். எந்தநேரமும் மணியோசை கேட்கும் ஆலய சூழல். ஆரவாரமற்ற அமைதியான சூழல்.
தொடர்பு – 0776969957