Screenshot-2022-10-17-092033
Screenshot-2022-10-17-093810
Screenshot-2022-10-17-092033
Screenshot-2022-10-17-093810
22,000,000total price(Negotiable)
  • October 18, 2022 9:04 am
  • கொழும்பு
  • 1,551 views
  • விற்பனைக்கு

மானிப்பாய் roadஇல் (Jaffna-Manipay- Karanaigar road) ஓட்டுமடம் சந்தியில் இருந்து Town பக்கமாக 100m இல் அமைந்துள்ள காணி விற்பனைக்கு.
நில அளவு- 1 3/4 பரப்பு (1 பரப்பு 11.88 குழி).
ஒரு நன்னீர் குளாய் கிணறும் மலசலகூடமும் உள்ளது (நகரசபை அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளது).
மின்சார இணைப்பு உள்ளது.
பஸ்தரிப்பு நிலையம் மிக அருகில்.
வியாபார நோக்கத்திற்கு மிகவும் உகந்த காணி
எதிர்பார்க்கப்படும் மொத்த விலை Rs 22,000,000/= (இரண்டு கோடியே இருபது லட்சம்). (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.)property,land

  • ஒரு நன்னீர் குளாய் கிணறு
  • மலசலகூடம்
  • மின்சார இணைப்பு
  • வியாபார நோக்கத்திற்கு மிகவும் உகந்த காணி