32eb34a1-170b-41a6-944a-1019625bcb8a
850(Fixed)
  • March 24, 2023 5:03 pm
  • வவுனியா
  • 491 views
  • விற்பனைக்கு

Body Wash இன் முதன்மை செயல்பாடு உங்கள் சருமத்தை எண்ணெய், அழுக்கு மற்றும் வியர்வை போன்றவற்றிலிருந்து சுத்தப்படுத்துவதாகும். Body Wash என்பது soap bar போன்றது, இது நுரையை உருவாக்குகிறது மற்றும் உடலில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. ஆனால் Soap ஐ விட அதிக Moisturising ஐ வழங்குகின்றது

நான் தினமும் Body Wash பயன்படுத்த வேண்டுமா? ஆம், நீங்கள் ஒவ்வொரு நாளும் Body Wash பயன்படுத்தலாம், குறிப்பாக உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கும் மற்றும் இழந்த நீரேற்றத்தை நிரப்பும் மற்றும் ஊட்டமளிக்கும் .

நீங்கள் விரும்பும் Herbline தயாரிப்புகளை உங்கள் வீட்டிற்கு Delivery செய்ய inbox மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Cash on delivery 🚚

🚚 Delivery 𝟑-5 நாட்களிற்குள் இலங்கை பூராக விநியோகம். பொருளை பெற்றுக்கொண்டு உங்கள் வாசல் படியில் பணத்தை செலுத்துங்கள்.Order செய்ய Whatsapp செய்யுங்கள்.