• August 9, 2022 7:30 am
  • யாழ்ப்பாணம்
  • 1,253 views
  • வேலை

வணக்கம்…

கோண்டாவிலில் உள்ள எமது LOLC நிறுவனத்திற்கு அனுபவமுள்ள மற்றும் புதியவர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்புகள்
1.Financial Planner
2.Team Managers
3.Cluster Managers

இன்றைய பொருளாதார நிலையை உங்களால் சமாளிக்க முடியாத நிலை உள்ளதா?

உங்கள் தற்போதுள்ள தொழிலுடன் சேர்த்து பகுதி நேரமாக கடமையாற்ற விருப்பமா?

O/L தரச்சித்தியுடன் உடனடியாக வேலை…