Office-21
5,000(Fixed)
  • April 27, 2022 3:11 pm
  • யாழ்ப்பாணம்
  • 518 views
  • விற்பனைக்கு

Microsoft நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட License Key விற்பனைக்குண்டு.

Microsoft Office 2021 Pro Plus இனை, இணையத்தில் தரவிறக்கம் செய்து Install பண்ணியபிறகு, என்னிடம் பெற்றுக்கொண்ட License Key ஐ உள்ளீடு செய்து பயன்படுத்தலாம்.
License Key Activate செய்யும்போது இணைய இணைப்பு அத்தியாவசியமானது.
License Key ஆனது SMS வாயிலாக தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

எனது தொலைபேசி இலக்கம் 077-6164-021

நன்றி