WhatsApp-Image-2022-04-18-at-10.55.16-AM-2
WhatsApp-Image-2022-04-18-at-10.55.16-AM-1
WhatsApp-Image-2022-04-18-at-10.55.16-AM
WhatsApp-Image-2022-04-18-at-10.55.16-AM-2
WhatsApp-Image-2022-04-18-at-10.55.16-AM-1
WhatsApp-Image-2022-04-18-at-10.55.16-AM
18,500(Negotiable)
  • May 5, 2022 5:23 pm
  • மன்னார்
  • 1,041 views
  • விற்பனைக்கு

மிருதங்க பயிற்சிநெறிக்காக புதிதாக வாங்கிய இது வகுப்புகள் ஆரம்பிக்காததால் பயன்படுத்தாமல் புதிதாகவே உள்ளது. சாதம் கைபடாத நிலையில் தெளிவாக உள்ளது.

  • தரமான உறுதியான கொட்டில் தயாரிக்கப்பட்டது.
  • தோல் நார் இளைகளை கொண்டது.
  • சாதம் புதிதாக அப்படியே உள்ளது.