D5C28C18-686A-497A-9619-7B571F42DA08
2C50E992-14B5-458F-9CB8-4AC5CF7E4184
A4543C03-9CC8-4F49-88A5-08598AE77CCB
D5C28C18-686A-497A-9619-7B571F42DA08
2C50E992-14B5-458F-9CB8-4AC5CF7E4184
A4543C03-9CC8-4F49-88A5-08598AE77CCB
5,000(Negotiable)
  • January 28, 2023 7:37 am
  • யாழ்ப்பாணம்
  • 453 views
  • சுய தொழில் - வியாபாரம்

அன்புள்ளம் கொண்ட உங்கள் உறவுகளுக்கு உங்கள் மனம் கவர்ந்த பரிசு பொருட்களை நீங்கள் விரும்பிய தினத்தில் விரும்பிய நேரத்தில் அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சேர்க்கும் சேவையினை நாம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

நீங்கள் விரும்பிய பரிசு பொருட்களை வடிவமைத்து அல்லது எம்மிடம் உள்ள பரிசு பொருட்களை உங்களின் மனதுக்கு பிடித்த மாதிரி தெரிவு செய்து உங்கள் அன்புக்குரிய இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்து உங்களுக்கு அனுப்ப படும்