F5986947-4E12-4176-8C67-3FE0BF3E472C
100,000 5,000,000
(Fixed)
  • March 16, 2022 9:51 am
  • மட்டக்களப்பு
  • 1,031 views
  • விற்பனைக்கு

🌱Power Hands Plantation (Pvt) Ltd.🌱

🍃PRIVILEGE PLAN🍃

எமது நிறுவனத்தின் சிறப்புரிமை முதலீட்டுத் திட்டத்துடன் இணைந்து, அதிகூடிய மாதாந்த அல்லது வருட வருமானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

🍃 குறைந்தபட்சம் 100,000 ரூபாவினை ஒரு வருடதிற்கு எமது நிறுவனத்தினூடாக இடைநிலைப் பயிர்ச் செய்கைகளுக்காக முதலீடு செய்து, வருட முடிவில் குறைந்தபட்சம் 30,000 ரூபாவினை அல்லது மாதாந்தம் குறைந்தபட்சம் 2,084 ரூபாவினை வருமானமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

🍃18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் எவரும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளும் வாய்ப்புள்ளது.

🍃அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும் சட்டபூர்வமான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் 10 நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும்.

🍃500,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்களுக்குப் பாதுகாப்பாக குத்தகைக் காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும்.

ஒப்பந்த காலம் முடிந்ததும்,நீங்கள் முதலீடு செய்த பணம் எமது நிறுவனத்தினால் மீள உங்களுக்கு வழங்கப்படும்.

WhatsApp : 0767359734

Web site: http://powerhandsplantation.com/