1-4
2-5
1-4
2-5
Sold Out
6,500,000(Fixed)
  • October 9, 2025 12:48 am
  • முல்லைத்தீவு
  • 1,392 views
Verified seller

JCP இயந்திரம் மூலம் துப்பரவு செய்து விவசாய தேவைக்கு ஏற்ப நிலம் உள்ளது… 10 அடிகளுக்கு ஒரு தூண் நடப்பட்டு 10 வரி முற்கம்பிகளுடன் சுற்றி பாதுகாப்பு வேலி போடப்பட்டுள்ளது…. 18 அடி பாதை… வளமான மணல்… மின்சாரம் பெறக்கூடிய வசதி உண்டு… அயலில் குடியிருப்புகள்,கடைகள் என்பன உண்டு… Reacha farm 200 mtrs ல்…

Overview

  • பரப்பு : new
  • கச்சான்
  • கஜூ
  • முருங்கை
  • தென்னை
  • தேசிமரம்
  • மாதுளை
  • மாமாமரங்கள் போன்ற பயிர்ச்செய்கைகளுக்கு சிறந்த வளமான மணல் .
  • நல்ல தண்ணீர்..