ed1954c8-d352-4b1f-afd8-08c3da86a9a5
1,000(Fixed)
  • June 9, 2022 5:34 am
  • Hambantota
  • 1,143 views
  • கல்வி

*SL ONLINE QUR’AN*
அஸ்ஸலாமு அலைகும்

அல்குர்ஆனை வீட்டிலிருந்தே சரளமாக கற்கலாம்.
▪️வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் பேசும் பிள்ளைகளுக்கு…
▪️கொவிட் 19 காலங்களில் பள்ளிக் கூடங்கள் இடை நிருத்தப்பட்டு கல்வியை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு…
▪️ஏனைய வகுப்புக்கள் காரணமாக அல்குர்ஆனை கற்க முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு…

ஓர் அரிய சந்தர்ப்பம்.
இந்த அரிய வாய்ப்பை தவரவிடாதீர்கள்.

✳️நவீன தொழிநுட்ப முறையில் பாடங்கள் நடாத்தப்படும்.
✳️ 4 மாதங்களுக்கு ஒருமுறை பரீட்சை google form அல்லது pdf screen play மூலமாக நடாத்தப்படும்.
✳️ ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் பாடம் நடைபெறும்.
✳️ தினமும் 30 நிமிடங்கள் நடைபெறும்.
✳️ பாடங்கள் screen record செய்து இணையத்தில் பதிவிடப்படும். ( மீட்டலுக்காகவும், தவரவிட்ட பாடங்களை படிப்பதற்காகவும்)

*நடாத்தப்படும் பாடங்கள்*
📖 நூரானீ காஇதா
📖 தஜ்வீத் சட்டங்கள்
📖 பிக்ஹ் (மார்க்க சட்டங்கள்)
📖 சுன்னத்தான துஆக்கள்

குறிப்பு:-
○ தரம் 5 க்கு மேற்பட்டவர்களுக்கானது.
○ முதல் 5 நாட்களுடைய பாடங்கள் இலவசமாக நடாத்தப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கே சந்தர்ப்பம் உண்டு.
மேலதிக விபரங்களுக்கு எம்முடன் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.
https://chat.whatsapp.com/E2fWxm8Q1xa2fJCL5QDQk1,educations,online classes, online studies,SL Online Qur’an,online courses