உங்களது கனவு இல்லங்கள், வணிக வளாகங்கள், மண்டபங்கள் மற்றும் அனைத்து கட்டுமானங்களும் அமைத்து தரப்படும்
வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப கட்டடத்திற்குரிய 2D – 3D வரைபடம், 3D உட்புற வடிவமைப்பு/வெளிப்புற வடிவமைப்புக்களை காணொளியாக உருவாக்கித் தரப்படும்
கட்டுமானத்திற்குரிய பெறுமதி மதிப்பீடு, கட்டுமானம் அமைப்பதற்குரிய காலங்களை மிகத்துல்லியமாக திட்டமிட்டு அமைத்து தரப்படும்
மிகச்சிறந்த பொறியாளர்கள் மூலம் கட்டுமானத்தை கண்காணித்து அனுபவம் வாய்ந்த கட்டுமான ஊழியர்கள் மூலம் கட்டுமானத்தை அமைத்து தரப்படும்
நீங்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் உலகத்தில் எங்கிருந்தாலும் அமைக்க இருக்கும் கனவு கட்டுமானத்தின் வேலைகளை எமது நிறுவனம் தற்காலிகமாக அமைக்கும் கண்காணிப்பு கமராக்களின் ( CCTV Camera’s ) ஊடாக உங்களது தொலைபேசிகளின் ஊடாகவே கட்டுமானத்தை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கண்காணிக்கலாம் ( இச்சேவைக்காக எவ்வித கட்டணமும் இல்லை )
எமது சேவைகள்
புதிய வீடுகள், வணிக வளாகங்கள், மண்டபங்கள் அமைத்தல்
பழைய வீடுகள், கட்டடங்களை புனரமைப்பு செய்தல்
மாபிள் பதித்தல், Terrozza வேலைகள்
மின் இணைப்பு, பைப் இணைப்பு வேலைகள்
வர்ண பூச்சு வேலைகள்
ஜிப்சம் சீலிங் வேலைகள்
தச்சு வேலைகள்
சில்வர் பிட்டிங் வேலைகள்
வெல்டிங் வேலைகள்
உட்புற / வெளிப்புற அலங்கார வேலைகள்
பூந்தோட்ட அலங்கார வேலைகள்
கண்காணிப்பு கமரா, சோலர் பனல் அமைத்தல்
2D, 3D வரைபடங்கள் தயாரித்தல்
3D வரைபடத்தை காணொளியாக உருவாக்கல்
கட்டடத்திற்குரிய அரசாங்க அனுமதி பெற்றுக் கொடுத்தல்
கட்டுமானத்திற்குரிய பெறுமதியை மிகத்துல்லியமாக மதிப்பிடல்
இவ் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்
Your Dream Houses, Commercial Complexes, Halls and All Constructions Will Be Built
2D – 3D Drawing of Building, 3D Interior Design / Exterior Design as per Client’s Requirement and Video Creation
Construction Cost Estimate will Provide Accurate Planning and Construction Timelines.
The Construction Will be Supervised by the Best Engineers and Set Up By Experienced Construction Workers
You Can Monitor the Construction Work from the Beginning to the End Through Your Phones Through the Surveillance Cameras (CCTV Camera’s) Temporarily Installed by Our Company, Wherever You are in the Country or Abroad in the World (There is no Charge for This Service).
Our Services
Construction of New Houses, Commercial Complexes, Halls
Renovation of Old Houses and Buildings
Marble Works , Terrozza Works
Electrical Connection, Pipe Connection Works
Painting Works
Gypsum Ceiling Works
Carpentry Works
Silver Pitting Works
Welding Works
Interior / Exterior Decoration Works
Garden Decoration Works
Installation of Surveillance Camera, Solar Panel
Preparation of 2D and 3D Drawings
Creating a 3D Map as a Video
Obtaining Government Permission for the Building
Accurate Estimation of Construction Cost
This Company is a Registered Company
𝐒𝐑𝐏 𝐑𝐞𝐚𝐥𝐞𝐬𝐭𝐚𝐭𝐞 & 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧
Phone Number – 0777409672 (Whats app/Viber)
Email – Rathan0127@yahoo.com