b8589555-1458-4ce1-bc80-eca6741e8589
On Call
  • December 11, 2024 5:39 pm
  • யாழ்ப்பாணம்
  • 37 views
  • சுய தொழில் - வியாபாரம்

🏗 உங்களது கனவு இல்லங்கள், வணிக வளாகங்கள், மண்டபங்கள் மற்றும் அனைத்து கட்டுமானங்களும் அமைத்து தரப்படும்
🏗 வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப கட்டடத்திற்குரிய 2D – 3D வரைபடம், 3D உட்புற வடிவமைப்பு/வெளிப்புற வடிவமைப்புக்களை காணொளியாக உருவாக்கித் தரப்படும்
🏗 கட்டுமானத்திற்குரிய பெறுமதி மதிப்பீடு, கட்டுமானம் அமைப்பதற்குரிய காலங்களை மிகத்துல்லியமாக திட்டமிட்டு அமைத்து தரப்படும்
🏗 மிகச்சிறந்த பொறியாளர்கள் மூலம் கட்டுமானத்தை கண்காணித்து அனுபவம் வாய்ந்த கட்டுமான ஊழியர்கள் மூலம் கட்டுமானத்தை அமைத்து தரப்படும்
🏗 நீங்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் உலகத்தில் எங்கிருந்தாலும் அமைக்க இருக்கும் கனவு கட்டுமானத்தின் வேலைகளை எமது நிறுவனம் தற்காலிகமாக அமைக்கும் கண்காணிப்பு கமராக்களின் ( CCTV Camera’s ) ஊடாக உங்களது தொலைபேசிகளின் ஊடாகவே கட்டுமானத்தை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கண்காணிக்கலாம் ( இச்சேவைக்காக எவ்வித கட்டணமும் இல்லை )

எமது சேவைகள்

🏘 புதிய வீடுகள், வணிக வளாகங்கள், மண்டபங்கள் அமைத்தல்
🏘 பழைய வீடுகள், கட்டடங்களை புனரமைப்பு செய்தல்
🏘 மாபிள் பதித்தல், Terrozza வேலைகள்
🏘 மின் இணைப்பு, பைப் இணைப்பு வேலைகள்
🏘 வர்ண பூச்சு வேலைகள்
🏘 ஜிப்சம் சீலிங் வேலைகள்
🏘 தச்சு வேலைகள்
🏘 சில்வர் பிட்டிங் வேலைகள்
🏘 வெல்டிங் வேலைகள்
🏘 உட்புற / வெளிப்புற அலங்கார வேலைகள்
🏘 பூந்தோட்ட அலங்கார வேலைகள்
🏘 கண்காணிப்பு கமரா, சோலர் பனல் அமைத்தல்

🏘 2D, 3D வரைபடங்கள் தயாரித்தல்
🏘 3D வரைபடத்தை காணொளியாக உருவாக்கல்
🏘 கட்டடத்திற்குரிய அரசாங்க அனுமதி பெற்றுக் கொடுத்தல்
🏘 கட்டுமானத்திற்குரிய பெறுமதியை மிகத்துல்லியமாக மதிப்பிடல்

𝐒𝐑𝐏 𝐑𝐞𝐚𝐥𝐞𝐬𝐭𝐚𝐭𝐞 & 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧𝐬
Phone Number – 0777409672 (Whats app/Viber)
Email – Rathan0127@yahoo.com