- சூப்பர் மார்க்கெட்கள், அலுவலகங்கள், ஐ.டி மையங்கள் மற்றும் பலவகை வணிகங்களுக்கு சிறந்த இடம்.
- முன் மற்றும் பின்புறத்தில் பரந்த வாகன தரிப்பிடம் உள்ளது.
- முக்கிய சாலையின் முகப்பில் அமைந்துள்ளதால், கூடுதல் அணுகல் வழிக்காக ஒரு பக்க பாதை உள்ளது.
- நிலையச்சாலை (கொண்டாவில், யாழ்ப்பாணம்) அருகில் சிறந்த இடத்தில் அமைந்துள்ளது.
- பொது போக்குவரத்திற்காக (பேருந்து மற்றும் தொடருந்து) எளிதான அணுகல், நடைதூரத்தில் உள்ளது.
- மூன்று மாடி கட்டிடம், ஒவ்வொரு மாடியும் 1,125 சதுர அடிகள் (மொத்தம் 3,375 சதுர அடிகள்); மேல்மாடி வசிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாடிக்கும் தனி கழிப்பறை வசதி உள்ளது.
- முழு கட்டிடத்தையோ அல்லது தனி மாடிகளைவோ வாடகைக்கு பெறலாம்.
- Ideal for a supermarket, office spaces, IT centers, and more.
- Ample parking available at both the front and back.
- Facing the main road with access from a side lane.
- Prime location on Station Road (Kondavil, Jaffna).
- Convenient access to public transport, including bus and train (within walking distance).
- Three-story building, each floor measuring 1,125 sqft (total 3,375 sqft); the top floor is designed as a residential space.
- Separate restrooms available on each floor.
- Available for rent as a whole building or individual floors.