Job-Vacancy
  • March 24, 2023 5:01 pm
  • திருகோணமலை
  • 1,069 views
  • வேலை

🎀அவசர தேவை🎀

எமது புடவை நிருவனத்திற்கு நன்றாக சிங்களம் பேசக் கூடிய , புடவை வியாபாரம் பண்ணக்கூடிய SALES MAN தேவை..

சம்பளம் ஒரு நாள் ஒன்றுக்கு ரூபா: 1500/= ம் கொமிஷனும் ஏப்ரல் 1ம் திகதி முதல் ரூபா 2500/= மற்றும் கொமிஷனும் வழங்கப்படும், சாப்பாடு மட்டும் தங்குமிட வசதியுடன் சேர்த்து.

விரும்புவோர் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:
📱755 89 3838,777 89 3838

Pls share ur whatapp groups Facebook Pages and friends
Useful to someone.☺
http://www.facebook.com/infogifthouse

Vacancy ,jop offer